பெற்றோர் கட்டாயம் பார்க்க வேண்டிய குறும்படம் 

3 weeks ago
Infotainment
aivarree.com

தடுமாற்றம் என்ற குறும்படம் யூடியூப் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. 

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் உள சமூகவள நிலையத்தின் அனுசரணையில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் குறும்படத்தை சி. அனுராஜ் இயக்கியுள்ளார். 

பிள்ளை வளர்ப்பு தொடர்பாக பெற்றோர் அறிந்திருக்க வேண்டிய முக்கிய கருத்தொன்றை இப்படம் சொல்கிறது.