T20 உலகக் கிண்ணம் – இலங்கை குழாம் அறிவிப்பு

2 weeks ago
SPORTS
aivarree.com

எதிர்வரும் T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியை, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ​நேற்று (09) அறிவித்துள்ளது.