டயனா கமகேவின் இடத்திற்கு முஜிபுர் ரஹ்மான் – வர்த்தமானி வௌியீடு

2 weeks ago
Sri Lanka
aivarree.com

டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் டயனா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது