ஐக்கிய தேசிய கட்சியில் பல மாற்றங்கள்?

7 months ago
Gossip
aivarree.com

ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த கூட்டத் தொடரில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த கூட்டத் தொடரிலேயே இந்த மாற்றம் ஏற்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நல்லாட்சி காலத்தில் நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவை அந்தப் பதவிக்கு நியமிக்க கட்சியில் பெரும்பான்மையாக இணக்கம் ஏற்பட்டுள்ளது.

கட்சியை முன்னையது போன்ற பலமான நிலைக்கு கொண்டு செல்வதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத் தொடரின் போது, மேலும் சில மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.