ஜெரோம் பெர்னாண்டோ கைது

7 months ago
Sri Lanka
aivarree.com

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று காலை வந்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ உறுதிபடுத்தியுள்ளார்.