இன்று பூமியை தாக்கவுள்ள சூரிய புயல்

1 week ago
World
aivarree.com

இன்று (11) பிற்பகல் சூரிய புயல் ஒன்று பூமியை தாக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது.

இதனால் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் அதிகம் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சூரியப் புயல் தாக்கமானது 2017ஆம் ஆண்டுக்கு பின் பூமியில் ஏற்பட்ட மிக வலுவான தாக்கம் என நாசா குறிப்பிட்டுள்ளது.