இலங்கையின் ஒருநாள் கிரிக்கட் அணியில் தனது இடத்தை இழந்த தசுன் ஷானக, ஆப்கானிஸ்தானுடனான 20க்கு20 தொடருக்கான அணியில் தனது இடத்தை தக்கவைத்துள்ளார்.
தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுடனான தொடருக்கான இலங்கையின் சாத்தியமான 20-20 அணி பின்வருமாறு.
1.வனிந்து ஹசரங்க – தலைவர்
2.சரித் அசலங்க –துணைத் தலைவர்
3.பத்தும் நிஸ்ஸங்க
4.குசல் மெண்டிஸ்
5.தனஞ்சய டி சில்வா
6.குசல் பெரேரா
- சதீர சமரவிக்ரம
8.தசுன் ஷானக
- ஏஞ்சலோ மேத்யூஸ்
- மகேஷ் தீக்ஷன
11.மதீஷ பத்திரன
12.தில்ஷான் மதுசங்க
13.நுவான் துஷார
14.அக்கில தனஞ்சய
- கமிந்து மெண்டிஸ்
டி20 அணியில் இடம்பெற்றிருந்த துஷ்மந்த சமீர காயம் காரணமாக தொடரில் விளையாட வாய்ப்பில்லை.
பினுர பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ அல்லது பிரமோத் மதுஷான் ஆகியோரில் ஒருவரை அணியில் சேர்ப்பதன் மூலம் தேர்வாளர்கள் மாற்று வீரரை சேர்க்க வாய்ப்புள்ளது.
நியூஸ்வயர்