இலங்கையில் சேவையை ஆரம்பிக்கும் இன்னுமொரு எரிபொருள் நிறுவனம்

5 months ago
Sri Lanka
aivarree.com

அமெரிக்காவின் ஆர்.எம். பார்க் நிறுவனம் இலங்கையில் தமது எரிபொருள் விற்பனை நடவடிக்கைகளை ஆரம்பிக்கிறது.

இதற்கான உடன்படிக்கை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் களஞ்சிய முனையங்களுடன் இன்று கைச்சாத்தானது.

எனினும் அதன் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.