சஷிந்திர ராஜபக்ச ராஜாங்க அமைச்சராக பதவி ஏற்பு

4 months ago
Sri Lanka
aivarree.com

நீர்வழங்கல் துறை இராஜாங்க அமைச்சராக சஷிந்திர ராஜபக்ஷ பதவி ஏற்றுள்ளார்.

ஜனாதிபதி முன்னிலையில் அவருக்கான நியமனக்கடிதம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.