ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து மாயமான முக்கிய கோப்புகள்

1 month ago
Sri Lanka
aivarree.com

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பல முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் தலைமையகத்திலிருந்த கோப்புகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.