சல்மான் கான் – ஏ.ஆர். முருகதாசின் மெகா பட்ஜட் படம்

4 months ago
Infotainment
aivarree.com

இந்தி சுப்பர் ஸ்டார் சல்மான் கான் உடன் இயக்குனர் ஏ.ஆர். முரகதாஸ் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

400 கோடி ரூபாய் முதலீட்டில் அவர்களது படம் உருவாக்கப்படவுள்ளதாக பொலிவுட் செய்திகள் தெரிவிக்கின்றன.

நீண்டகாலமாக எந்த திரைப்படங்களையும் இயக்காதிருந்த ஏ.ஆர். முரகதாஸ், தமிழில் சிவகார்த்திகேயனுடன் பணியாற்றவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது சல்மான் கான் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இரண்டு பேரின் திரைப்படங்களையும் அவர் ஒரே நேரத்தில் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.