பொலிஸ் கான்ஸ்டபிளின் துப்பாக்கியை பறித்து சுட்டு தப்பிய நபர்

7 months ago
Sri Lanka
aivarree.com

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் துப்பாக்கியை பறித்து அவரை சுட்ட சம்பவம் ஒன்று மல்வத்துஹிருபிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் காயமடைந்த கான்ஸ்டபிள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் துப்பாக்கியுடன் தலைமறைவானார்.