எங்கிருக்கிறோம் என தெரியாமல் தவித்த ரயில் பயணிகள் | பதுளை – கொழும்பு ரயிலால் பதட்டம்

3 weeks ago
Sri Lanka
aivarree.com

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர ரயில் பல மணி நேரங்கள் தாமதமடைந்துள்ளது. 

இந்த ரயில் பழுதடைந்த நிலையில், பயணிகள் எங்கிருக்றோம் என தெரியாமல் பல மணி நேரம் நிர்க்கதியடைந்திருந்ததாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், நடந்த சம்பவம் குறித்து இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் அய்வரி செய்திகளுக்கு விளக்கினார். 

விபரம் கீழுள்ள காணொளியில்…