கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது | பிரேமலதா காட்டம்

1 month ago
World
aivarree.com

மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டமை தொடர்பாக, அவரது மனைவி பிரேமலதா தெரிவித்த கருத்துகள்:- 

விஜயகாந்த் உயிருடன் இருந்த காலத்திலேயே விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். 

விஜயகாந்த் இருந்தபோதே கொடுத்திருந்தால் சந்தோஷமாக பெற்றிருப்போம். 

விஜயகாந்த் இறந்து 30 நாட்களுக்கு பிறகு மத்திய அரசு இதனைக் கொடுக்கிறது. 

விஜயகாந்த் மீது அன்பு கொண்டவர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறோம்.