இன்றுடன் பாராளுமன்றம் இடைநிறுத்தம் | ஜனாதிபதி விசேட வர்த்தமானி

3 months ago
Sri Lanka
aivarree.com

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தை இடைநிறுத்தும் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டார்.

9வது பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு 2024 பெப்ரவரி 07 ஆம் திகதி காலை 10.30க்கு ஆரம்பமாகவுள்ளது.