விஜய்க்கு அற்புதமான பாடல்களை கொடுத்த இசையமைப்பாளரின் இப்போதைய நிலை

2 months ago
Infotainment
aivarree.com

இசையமைப்பாளர் மணிசர்மா, இந்திய இசையமைப்பாளர்களில் முக்கியமானவரும், தவிர்க்க முடியாதவருமாக இருக்கிறார்.

குறிப்பாக அவர் தமிழில் பல மனதில் மறக்காத பாடல்களை கொடுத்துள்ளார்.

தளபதி விஜய் நடித்த முக்கியமான படங்களுக்கு அவர் இசை அமைத்துள்ளார்.

சாஜஹான், யூத், திருப்பாச்சி, சுறா, போக்கிரி என்று விஜய்க்கு அவர் இசையமைத்துள்ள அத்தனைத் திரைப்படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்கள் உள்ளன.

ஆனால் அவருக்கு தற்போது எந்த வாய்ப்புகளும் இல்லை.

தெழுங்கின் முன்னணி இசையமைப்பாளராக இருந்த மணிசர்மா, தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில், தேவிசிறி பிரசாத் மற்றும் தமன் ஆகியோருக்கு இரண்டு படங்களை வழங்கினால், எனக்கு ஒரு படத்தையாவது வழங்குங்கள் என்று கெஞ்சும் வகையில் தெரிவித்த கருத்து தற்போது வரைலாகி இருக்கிறது.