விமான விபத்தில் மலாவி துணை ஜனாதிபதி உயிரிழப்பு

1 week ago
World
aivarree.com

மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா மற்றும் 9 பேருடன் பயணித்த விமான விபத்திற்குள்ளானதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிழிழந்துள்ளதாக மலாவி ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

மலாவி பாதுகாப்புப் படையின் விமானம் நேற்று தலைநகர் லிலோங்வேயில் இருந்து புறப்பட்ட பின்னர் ரேடார் அமைப்பிலிருந்து வெளியேறியதாகவும் தொடர்புடைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்துள்ளது