சமையல் எரிவாயு விலை உயர்ந்தது

4 months ago
Sri Lanka
aivarree.com

லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்துள்ளது.

இதன்படி 12.5 கிலோ எரிவாயு அடங்கிய கொள்கலன் 685 ரூபாவால் அதிகரித்துள்ளது.

அதன் புதிய விலை 4,250

5 கிலோ கொள்கலன் 276 ரூபாவால் அதிகரித்துள்ளது.

அதன் புதிய விலை 1,707 ரூபாய்

2.3 கிலோ கொள்கலன் விலை 127 ரூபாவால் அதிகரித்துள்ளது.

அதன் புதிய விலை 795 ரூபா

இந்த விலை அதிகரிப்பானது உடனடியாக அமுலுக்கு வந்திருப்பதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.