LIOCயும் விலைக் குறைப்பை அறிவித்தது

12 months ago
Sri Lanka
aivarree.com

இலங்கையில் எரிபொருள் விலைகள் இன்று (30) நள்ளிரவுடன் குறைக்கப்படுவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 

அதன்படியே தங்களின் எரிபொருள் வலைகளின் விலைகளும் குறைக்கப்படுவதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது. 

அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் இந்தத் தகவலை அய்வரி செய்திகளுக்கு வழங்கினார். 

CPC வெளியிட்டுள்ள எரிபொருள் விலைகள்:- 

ஒரு லீட்டர் 92 ஒக்டேன் பெட்ரோல் 7 ரூபாய் குறைப்பு – புதிய விலை Rs.333. 

95 ஒக்டேன் பெட்ரோல் 10 ரூபாயால் குறைப்பு – புதிய விலை Rs.365, 

டீசல் 15 ரூபாயால் குறைப்பு புதிய விலை Rs.310

சுப்பர் டீசல்135 ரூபாயால் குறைப்பு – புதிய விலை Rs.330: