ICCயின் மார்ச் மாத சிறந்த வீரராக கமிந்து மெண்டிஸ் தெரிவு

4 weeks ago
SPORTS
aivarree.com

ICCயின் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கையின் கமிந்து மெண்டிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அயர்லாந்தின் Mark Ader மற்றும் நியூசிலாந்தின் Matt Henry ஆகியோரும் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரபாத் ஜயசூரிய மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோருக்குப் பிறகு ஆடவருக்கான ICCயின் விருது வென்ற மூன்றாவது இலங்கையர் என்ற பெருமையை மெண்டிஸ் பெற்றுள்ளார்.