ICCயின் விருதிற்கு கமிந்து மெண்டிஸின் பெயர் பரிந்துரை

4 weeks ago
SPORTS
aivarree.com

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயற்பட்டு தொடர் நாயகன் விருதை வென்ற இலங்கை அணியின் வீரர் கமிந்து மெண்டிஸ், சர்வதேச கிரிக்கெட் சபையின் மார்ச் மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

குறித்த விருதிற்கு ஏற்கனவே அயர்லாந்தின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் அடைர் மற்றும் நியூசிலாந்தின் மெட் ஹென்ரி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.