IPL2023 அட்டவணை வெளியானது – முதல் போட்டி சென்னை – குஜராத்

1 year ago
SPORTS
aivarree.com

2023ம் ஆண்டுக்கான  IPLதொடரின் முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன.

மார்ச் மாதம் 31ம் திகதி இந்த போட்டி நடைபெறவுள்ளது.

மறுநாள் ஏப்ரல் 1ம் திகதி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனும், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் மும்பை இந்தியன்ஸுடனும் மோதவுள்ளன.

IPL2023 முழுமையான அட்டவணை…