இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கிய இந்தியா

2 weeks ago
aivarree.com

இலங்கைக்கான வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை இந்தியா நீக்கியுள்ளது.

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் 10,000 மெட்ரிக் தொன் வெங்காயத்தை இந்தியா இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.