மின்கட்டணம் 21.9 சதவீதத்தினால் குறைப்பு

2 months ago
Sri Lanka
aivarree.com

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது.

இன்று நள்ளிரவுடன் இந்த கட்டணக் குறைப்பு அமுலுக்கு வரும்.

இந்த அறிவிப்பை இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சற்று முன்னர் வெளியிட்டது.