அனுரகுமார எதிர்க்கட்சித் தலைவராவார் | திகாம்பரம் ஆரூடம்

5 months ago
Sri Lanka
aivarree.com

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சித் தலைவராக வரும் வாய்ப்பு உள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது. 

அதன் இணைத்தலைவர் பழனி திகாம்பரம் சூரியன் எஃப். எம். ஊடகவியலாளர் யதுஷா ரவி தியாகராஜா நேர்க்காணலில் இதனைக் கூறியுள்ளார்.