வங்கிகளில் இன்றைய டொலர் நிலவரம்

10 months ago
aivarree.com

நேற்றைய தினத்தை விட இன்று (13) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 305.58 ரூபாவிலிருந்து 307.53 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 320.61 ரூபாவிலிருந்து 322 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கி : டொலரின் கொள்முதல் பெறுமதி 305.83 ரூபாவிலிருந்து 306.59 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 319 ரூபாவிலிருந்து 320 ரூபாவாக அதிகரித்துள்ளது.

சம்பத் வங்கி : டொலரின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாவிலிருந்து 307 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 320 ரூபாவிலிருந்து 322 ரூபாவாக அதிகரித்துள்ளது.