வங்கிகளில் இன்றைய டொலர் நிலவரம்

10 months ago
aivarree.com

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (12) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 304.61 ரூபாவிலிருந்து 305.58 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 319.59 ரூபாவிலிருந்து 320.61 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கி ; அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 304.61 ரூபாவிலிருந்து 305.83 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 317 ரூபாவிலிருந்து 319 ரூபாவாக அதிகரித்துள்ளது.

ம்பத் வங்கி ; அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 302 ரூபாவிலிருந்து 305 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 317 ரூபாவிலிருந்து 320 ரூபாவாக அதிகரித்துள்ளது.