வங்கிகளில் இன்று டொலர் விலை அதிகரிப்பு

1 year ago
aivarree.com

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (24) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் கொடுக்கல் வாங்கல் விகிதம் வெளியாகியுள்ளது.

அதில் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

  • மக்கள் வங்கி : டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி நேற்று 310.62 ரூபாவாகவும் இன்று 313.25 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
    விற்பனை பெறுமதி நேற்று 332.99 ரூபாவாகும் இன்று 336.09 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
  • கொமர்ஷல் வங்கி : டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி நேற்று 311.69 ரூபாவாகவும் இன்று 314.66 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
    விற்பனை பெறுமதி நேற்று 330 ரூபாவாகும் இன்று 332.50 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
  • சம்பத் வங்கி : டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி நேற்று 310 ரூபாவகவும், இன்று 315 ரூபாவாகும் காணப்படுகின்றது.
    விற்பனை பெறுமதி நேற்று 325 ரூபாவகவும் இன்று 330 ரூபாவகும் காணப்படுகின்றது.