லலித் பத்திநாயக்கவுக்கு இடமாற்றம்

1 year ago
Sri Lanka
aivarree.com

வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த தகவலை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.