மருத்துவ பீட விடுதியில் தாக்குதல்/ஐவருக்கு விளக்கமறியல்

2 years ago
Sri Lanka
aivarree.com

ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ஐவர் நாளையதினம் வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை தாக்குதலில் காயமடைந்த மாணவர் ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Reported by
Editorial Reporter