பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

1 year ago
aivarree.com

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் 12 பொருட்களின் விலைகளை குறைக்க சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்த விலை குறைப்பு நாளை (19) முதல் அமலுக்கு வருகிறது.

விலை குறைக்கப்பட்ட பொருட்களின் புதிய விலை கீழே தரப்பட்டுள்ளது.

1) பெரிய வெங்காயம் 1 கிலோ – ரூ.180

2) வெள்ளை சீனி 1 கிலோ – ரூ.216

3) சிவப்பு அரிசி (கெக்குலு) 1கிலோ – ரூ.187

4) வெள்ளை கெக்குலு (உள்ளூர்) 1 கிலோ – ரூ.  179

5) சம்பா (உள்ளூர்) 1கிலோ – ரூ.210

6) வெள்ளை நாடு (உள்ளூர்) 1கிலோ – ரூ.189

7) வெள்ளை நாடு (இறக்குமதி) 1கிலோ – ரூ.180

8) கீரி சம்பா 1கிலோ – ரூ.239

9) சிவப்பு பருப்பு 1 கிலோ – ரூ.370

10) காய்ந்த மிளகாய் 1 கிலோ – ரூ.1730

11) கோதுமை மா 1 கிலோ – ரூ.235

12) நெத்தலி 1 கிலோ – ரூ.1100