தங்க விலை நிலவரம்

10 months ago
aivarree.com

உலக சந்தையில் இன்று தங்கத்தின் விலையில் சிறிய அதிகரிப்பு ஒன்று பதிவாகியுள்ளது.

இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கம் 1.67 டொலரால் அதிகரித்து, 1954.95 டொலர்களாக நிலவுகிறது.

உள்நாட்டு சந்தையில் நேற்று தங்க விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை.

நகை வர்த்தகர்கள் சங்கம் வெளியிட்டுள்ள விலைக்குறிப்பின் படி நேற்று ஒரு பவுன் 24 கரட் தங்கம் 167,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 154,500 ரூபாவாகவும் நிலவியிருந்தது.