தங்க விலை தொடர்ச்சியாக அதிகரிப்பு

2 years ago
aivarree.com

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸுக்கு மேலும் 13.25 டொலர் அதிகரித்துள்ளது.

தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 1,871.93 டொலர்களாக நிலவுகிறது.

இதன்படி ஒரு கிராம் தங்கம் 60.19 டொலராக நிலவுகிறது.

ரஷ்ய – உக்ரெயின் பதட்டமே தங்க விலை அதிகரிப்புக்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.