தங்க விலையில் மாற்றமில்லை

1 year ago
Sri Lanka
aivarree.com

கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் தங்க விலையானது இன்றைய தினம் நிலையானதாக உள்ளது.

கொழும்பு, செட்டியார் தெருவில் இன்றைய நாளுக்கான தங்க விலைகளின் படி,

  • 24 கரட் தங்கம் ஒரு பவுண் – 177,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
  • 22 கரட் தங்கம் ஒரு பவுண் – 162,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.