தங்க விலையில் திடீர் வீழ்ச்சி

2 years ago
aivarree.com

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸுக்கு 20 டொலர் வீழ்ச்சியடைந்துள்ளது.

தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 1,851.57 டொலர்களாக நிலவுகிறது.

இதன்படி ஒரு கிராம் தங்கம் 59.50 டொலராக நிலவுகிறது.

உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்யா தமது படைகளை பின்வாங்குவதாக அறிவிக்கப்பட்டமை மற்றும் போரை விரும்பவில்லை என்ற ரஷ்ய அதிபரின் அறிவிப்பு போன்ற காரணிகளால் தங்க விலை வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகிறது.