சதொச நிறுவனம் அரிசி விலையை குறைத்துள்ளது

11 months ago
Sri Lanka
aivarree.com

லங்கா சதொச நிறுவனம் மூன்று வகை அரிசியின் விலையை குறைத்துள்ளது.

அதன்படி, வெள்ளை பச்சை அரிசி (உள்ளூர்), வெள்ளை நாடு (உள்ளூர்) மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு;

  • வெள்ளை பச்சை அரிசி (உள்ளூர்) – 10 ரூபாவினால் குறைப்பு, புதிய விலை ரூ.165
  • வெள்ளை நாடு (உள்ளூர்) – 07 ரூபாவினால் குறைப்பு, புதிய விலை ரூ.168
  • சிவப்பு பச்சை அரிசி – 02 ரூபாவினால் குறைப்பு, புதிய விலை ரூ.137