கொவிட் நோயாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

2 years ago
Sri Lanka
aivarree.com

இன்று கொவிட் தொற்றால் மேலும் 154 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று முதல் 100க்கும் அதிகமானவர்கள் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.