குடிநீர் போத்தல்களின் விலை அதிகரிப்பு

2 years ago
Sri Lanka
aivarree.com

அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ள நிலையில் குடிநீர் போத்தல்களின் புதிய விலை விபரத்தை இலங்கை குடிநீர் போத்தல் சங்கம் வெளியிட்டுள்ளது.

500மில்லி லீற்றர் – 50 ரூபாய்
1லீற்றர் – 70 ரூபாய்
1.5லீற்றர் – 90 ரூபாய்
5 லீற்றர் – 200 ரூபாய்
7 லீற்றர் – 240 ரூபாய்

Reported by
Editorial Reporter