கிரிக்கட் | நியூசிலாந்து செல்லும் இலங்கை குழாம் அறிவிப்பு

1 year ago
SPORTS
aivarree.com

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

அந்த அணியில் 17 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த தொடருக்காக இலங்கை அணி எதிர்வரும் பெப்ரவரி 27ஆம் திகதி நியூசிலாந்து செல்லவுள்ளது.

குழாம் விபரம்

திமுத் கருணாரத்னே (தலைவர்)

ஓஷத பெர்னாண்டோ

குசல் மெண்டிஸ்

அஞ்சலோ மேத்யூஸ்

தனஞ்சய டி சில்வா

தினேஷ் சண்டிமால்

கமிது மெண்டிஸ்

நிரோஷன் திக்வெல்ல

நிஷான் மதுசங்க

ரமேஷ் மெண்டிஸ்

பிரபாத் ஜெயசூர்ய

சாமிக்க கருணாரத்ன

கசுன் ராஜித

லஹிரு குமார்

அசிதா பெர்னாண்டோ

விஷ்வா பெர்னாண்டோ

மிலன் ரத்நாயக்க