இன்றைய நாணய மாற்று விகிதம்

1 year ago
Sri Lanka
aivarree.com

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் சரிவடைந்து வருகின்றது

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களுக்கு அமைய அமெரிக்க டொலரின் விற்பனை விலை 369.31.ஆகும்