இந்திய வெளியுறவு அமைச்சருக்கு கொவிட்

2 years ago
World
aivarree.com

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கொவிட் தொற்றுக்குள்ளானார்.

தம்முடன் அண்மையில் தொடர்புகளை பேணியவர்கள் பரிசோதித்துக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.