அதிர்ச்சியளித்த அயர்லாந்து | சுப்பர் 12க்கு தகுதி

2 years ago
SPORTS
aivarree.com

உலகக்கிண்ண 20க்கு20 தொடரின் குழு B யில் இருந்து அயர்லாந்து சுப்பர் 12 சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.


மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் அயர்லாந்து சிறப்பான வெற்றியை பதிவு செய்திருந்தது.


முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 146 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.


பதிலளித்தாடிய அயர்லாந்து 17.3 ஓவர்களில் 1 விக்கட் இழந்து 150 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.


ஆட்டநாயகனாக அயர்லாந்தின் கரீத் டெலனீ தெரிவானார்.