எதிர்வரும் வார இறுதியில் நாடளாவிய ரீதியில் மதுபான சில்லறை விற்பனை நிலையங்கள் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
75வது தேசிய சுதந்திர தினம் சனிக்கிழமையும், நவம் பூரணை தினம் (தைப்பூசம்) ஞாயிற்றுக்கிழமையும் வருகின்றன.
இவற்றை முன்னிட்டு, அந்த இரண்டு நாட்களும் மதுபான சாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்று கூடும் பாராளுமன்றம்
-
சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி
-
இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் குறித்து ஆசிய இணையக் கூட்டமைப்பு கவலை