அட்டுலுகம சிறுமிக்கு என்ன நடந்தது | உண்மையை ஒப்புக்கொண்ட குற்றவாளி

10 months ago
Sri Lanka
(6614 views)
aivarree.com

1) அட்டுலுகமவில் ஆயிஷா என்ற 9 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை உறுதியாகியுள்ளது.

2) ஆயிஷாவின் பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் ரீதியாக துன்புறுப்படவில்லை என தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

3) குறித்த சிறுமியை தாம் கடத்திய போதும், எதும் செய்யவில்லை என சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

4) எனினும் தாம் கடத்திச் சென்ற விடயத்தை சிறுமி வீட்டாரிடம் கூறிவிடுவார் என்ற அச்சத்தாலேயே அவரை கொலை செய்த்தாகவும் அவர் ஒப்புகொண்டார் என பொலிசார் தெரிவித்தனர்.

5) குறித்த நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.