இலங்கையில் அதிகம் சம்பாதிக்கும் யூடியூப் ச்செனல் எது தெரியுமா?

1 year ago
Sri Lanka
aivarree.com

பிரபல சமையல் யூடியூப் ச்செனலான Apé Amma, அமெரிக்கக் கணக்கெடுப்பின்படி, இலங்கையிலேயே அதிக வருமானம் ஈட்டும் ச்செனலாக உள்ளது.

இந்த ச்செனல் தொடங்கப்பட்டதில் இருந்து 962,386 அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளதாக CashnetUSA.com தெரிவித்துள்ளது.

2.7 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களுடன், Apé Amma சமையல் வீடியோக்கள் சராசரியாக பல லட்சக்கணக்கான பார்வைகளை கொண்டுள்ளது.