தொடர்ந்து பெறுமதி உயரும் இலங்கை ரூபாய்

1 year ago
Sri Lanka
aivarree.com

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

தற்போதைய அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 371.30. ஆகும்

யூரோ ,சிங்கப்பூர் டொலர் , ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக ரூபாயின் மதிப்பும் இன்று உயர்ந்துள்ளது.