பேக்கரி உற்பத்திகளின் விலை குறைவடையுமா?

8 months ago
aivarree.com

எரிவாயு விலைகள் குறைந்தாலும் பேக்கரி பொருட்களின் விலை குறையவில்லை என பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எரிவாயு விலைகள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரித்த போதிலும் தமது சங்கம் உற்பத்திப் பொருட்களின் விலைகளை உயர்த்தவில்லை எனவுதெரிவித்தார்

அதன்படி, மாவின் விலை குறையும் பட்சத்தில், பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.