வீரசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

4 weeks ago
Sri Lanka
aivarree.com

வீரசேன கமகே இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்

அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேனவின் மறைவால் வெற்றிடமான பதவிக்கு வீரசேன சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.