தபால் விநியோக ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் கடிதங்களை விநியோகிப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
மேலும் வலயங்களாகப் பிரித்து கடிதங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்
தபால் விநியோக ஊழியர்கள் உள்ளிட்ட சுமார் 2000 ஊழியர்களுக்கு வெற்றிடம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.