எரிபொருள் விலையை குறைத்தது சினோபெக்

3 weeks ago
aivarree.com

சினோபெக் நிறுவனம் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொண்டிருந்த நிலையில் சினோபெக் நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

ஒக்டேன் 92 பெற்றோல் ரூ.365

ஒக்டேன் 95 பெற்றோல் ரூ. 420

ஒட்டோ டீசல் ரூ.333

சூப்பர் டீசல் – ரூ.377